September 25, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5864 Posts - 0 Comments
செய்திகள்

அமெரிக்காவுடன் நியாயமான வர்த்தக ஒப்பந்தத்திற்கு கனடா எப்போதும் தயார்: Mark Carney

Lankathas Pathmanathan
அமெரிக்காவுடன் ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு கனடா எப்போதும் தயாராக உள்ளது என கனடிய பிரதமர் தெரிவித்தார். Calgary நகரில் வியாழக்கிழமை (10) செய்தியாளர்களைச் சந்தித்த பிரதமர் இந்த கருத்தை தெரிவித்தார். அமெரிக்க...
செய்திகள்

Ontario மாகாண செயற்கை நுண்ணறிவுத் துறை  இணை அமைச்சராக தமிழர் நியமனம்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண செயற்கை நுண்ணறிவுத் துறை (Artificial Intelligence Adoption) இணை அமைச்சராக தமிழர் நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண வரலாற்றில் முதன்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த துறையின் இணை அமைச்சராக விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வர் Doug...
செய்திகள்

அந்நிய மண்ணில் எனது பிரதமரை விமர்சிக்க மாட்டேன்: Pierre Poilievre

Lankathas Pathmanathan
அந்நிய மண்ணில் எனது நாட்டின் பிரதமரை விமர்சிக்க மாட்டேன் என கனடாவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரான Pierre Poilievre தெரிவித்தார். கனடாவுக்கு அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் போர்  தீவிரமடைந்துள்ள நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான...
செய்திகள்

Ontario அமைச்சரவையில் முதல்வர் Doug Ford அதிரடி மாற்றம்!

Lankathas Pathmanathan
Ontario மாகாண முதல்வர் Doug Ford தனது அமைச்சரவையில் ஒன்பது அமைச்சர்களை மாற்றி அமைத்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். Ontario மாகாணத்தில் நிலவி வரும் அரசியல், பொருளாதாரச் சூழல்களுக்கு மத்தியில், Doug Ford தனது...
செய்திகள்

தேர்தல் போட்டி தொடரும்: வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த Chris Alexander

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் போட்டியில் நீடிக்க உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் Chris Alexander தெரிவித்தார். நகர முதல்வர் தேர்தலில் இருந்து தான் விலக போவதாக வெளியான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அவரது...
செய்திகள்

பொதுமக்களுக்கு அச்சுறுத்தல்: Ontario இளைஞரை கைது செய்தது RCMP!

Lankathas Pathmanathan
கிழக்கு Ontario பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக விளங்கிய ஒரு இளைஞரை RCMP அதிரடியாக கைது செய்துள்ளனர். பொது மக்களுக்கு பெரும் ஆபத்து ஏற்படுவதைத் தடுக்கும் நோக்கில் RCMP இந்த கைது நடவடிக்கை August 21...
செய்திகள்

உக்ரைனை மீண்டும் கட்டியெழுப்ப உதவுவோம்: பிரதமர் Mark Carney உறுதி!

Lankathas Pathmanathan
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைனை மறுசீரமைக்க கனடா முழுமையாக உதவும் என பிரதமர் Mark Carney உறுதியளித்துள்ளார். கனடாவுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டுள்ள உக்ரைன் ஜனாதிபதி Volodymyr Zelensky, கனடிய பிரதமர் Mark Carney...
செய்திகள்

அமெரிக்க ஒப்பந்தம் கனடிய பொருளாதாரத்தை அடியோடு அழித்திருக்கும்!: Doug Ford

Lankathas Pathmanathan
கனடா – அமெரிக்கா இடையில் இறுதி கட்டத்தில் முறிந்த வர்த்தக ஒப்பந்தம் “முற்றிலும் மோசமானது” என Ontario முதல்வர் Doug Ford விமர்சித்தார். அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொண்டிருந்தால் கனடாவின் பொருளாதாரம் முழுமையாக அழிந்திருக்கும்...
செய்திகள்

தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்தார் Olivia Chow

Lankathas Pathmanathan
Toronto நகர முதல்வர் Olivia Chow தனது தேர்தல் பிரச்சாரத்தை அதிகாரப்பூர்வமாக ஆரம்பித்தார். மீண்டும் Toronto நகர முதல்வர் பதவியை வெற்றி பெறும் எண்ணத்திலான Olivia Chow-வின் தேர்தல் பிரச்சார ஆரம்ப நிகழ்வு வியாழக்கிழமை...
செய்திகள்

தீவிரமடையும் வர்த்தகப் போர்: அவசரமாகக் கூடியது கனடிய அமைச்சரவை!

Lankathas Pathmanathan
கனடிய அமைச்சரவை அவசரமாக கூடுகிறது கனடா அமெரிக்கா வர்த்தக போர் தீவிரமடைந்து வரும் நிலையில் கனடியப் பிரதமர் Mark Carney தனது அமைச்சரவையை கூட்டியுள்ளார். இந்த அமைச்சரவைக் கூட்டம் Alberta மாகாணத்தில் உள்ள Banff...