Pacific Link எரிவாயுக் குழாய் திட்டம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பிரகடனம்!
புதிய West Coast எரிவாயுக் குழாய் திட்டத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த திட்டமாக கனடிய பிரதமர் பிரகடனப்படுத்தினார். கனடாவின் புதிய Pacific Link எரிவாயுக் குழாய் திட்டத்தை கனடிய வரலாற்றில் முதலாவது தேசிய முக்கியத்துவம்...
