அமெரிக்க இறக்குமதி வரிகளை நீக்க ஜனாதிபதியிடம் Manitoba முதல்வர் கோரிக்கை!
கனடா மீதான அமெரிக்காவின் வர்த்தக இறக்குமதி வரிகளை உடனடியாக நீக்க வேண்டும் என Manitoba மாகாண முதல்வர் Wab Kinew வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனாதிபதி Donald Trump குடியரசுக் கட்சி சந்தித்த...
