புதிய குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கலாம்: பிரதமர் Mark Carney
கனடாவுக்குள் அனுமதிக்கப்படும் புதிய குடியேற்ற வாசிகளின் எண்ணிக்கை வரும் காலங்களில் மீண்டும் அதிகரிக்கப்படலாம் என பிரதமர் Mark Carney தெரிவித்தார். New York Times நாளிதழுக்கு அளித்துள்ள பிரத்தியேக நேர்காணலில் கனடிய பிரதமரின் இந்தக்...
