அமெரிக்க ஜனாதிபதியை மிரட்டிய RCMP அதிகாரி?
அமெரிக்க ஜனாதிபதியை மிரட்டியதாக RCMP அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Quebec மாகாணத்தைச் சேர்ந்த RCMP அதிகாரி ஒருவர், அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பை இணையத்தில் மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு Alberta...
