புதிய graphite சுரங்க அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் பங்கேற்பு
G7 நாடுகளின் மிகப்பெரிய graphite சுரங்கம் எனக் கூறப்படும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் Mark Carney செவ்வாய்க்கிழமை (19) பங்கேற்றார். G7 நாடுகளில் மிகப்பெரியது எனக் கூறப்படும் இந்த புதிய Quebec...
