தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 3247 Posts - 0 Comments
செய்திகள்

சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
Torontoவை சேர்ந்த 34 வயதான தமிழர் ஒருவர் சிறுவர் ஆபாச படங்களை வைத்திருந்த விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டார். ட்ரெவின் அசந்தராஜா, சிறார் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். சிறுவர் ஆபாச படங்கள்
செய்திகள்

Saskatchewan கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணம்

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்தில் நிகழ்ந்த கத்திக் குத்து சம்பவங்களுடன் தொடர்புடைய இரண்டாவது சந்தேக நபர் மரணமடைந்துள்ளார். புதன்கிழமை (07) மாலை கைது செய்யப்பட்ட இவர், பின்னர் மரணமடைந்ததாக RCMP அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை Saskatchewan மாகாணத்தில்
செய்திகள்

வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்த கனடிய மத்திய வங்கி

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி தனது  முக்கிய வட்டி விகிதத்தை 75 அடிப்படை புள்ளிகளால் புதன்கிழமை (07) உயர்த்தியது. இதன் மூலம் 2.5 சதவீதத்தில் இருந்து 3.25 சதவீதமாக  முக்கிய வட்டி விகிதம் அதிகரிக்கிறது .
செய்திகள்

Conservative தலைமைக்கான வாக்களிப்பு முடிவடைந்தது

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் தலைமைப் போட்டிக்கான வாக்களிப்பு முடிவடைந்துள்ளது. கட்சியின் புதிய தலைவர் எதிர்வரும் சனிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளார். கட்சியின் தலைமை வேட்பாளர் வாக்குச் சீட்டுகளை செவ்வாய்க்கிழமை  (06) மாலை 5 மணிக்குள் பெற வேண்டும் என்பது
செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டுகளில் தமிழர் கைது

Lankathas Pathmanathan
பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழர் ஒருவர் Halton பிராந்திய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Burlington நகரை சேர்ந்த 23 வயதான சுகிரன் ஸ்ரீதரன் மீது இந்த குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. உயர்நிலைப் பாடசாலைக்கு அருகில் பாலியல்
செய்திகள்

Saskatchewan கத்தி குத்து வன்முறை – தொடர்ந்து தேடப்படும் சந்தேக நபர்

Lankathas Pathmanathan
Saskatchewan மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை (04) பல இடங்களில் நிகழ்ந்த கத்தி குத்து சம்பவங்களில் குறைந்தது பத்து பேர் இறந்துள்ளனர், மேலும் 18  பேர் காயமடைந்துள்ளனர். James Smith Cree Nation, Weldon ஆகிய இடங்களில்
செய்திகள்

கனடிய மத்திய வங்கி மீண்டும் வட்டி விகிதத்தை உயர்த்துகிறது

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கி புதன்கிழமை (07) அதன் முக்கிய வட்டி விகிதத்தை மீண்டும் உயர்த்தும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மூலம் இந்த ஆண்டு ஐந்தாவது முறையாக முக்கிய வட்டி விகிதத்தை மத்திய வங்கி
செய்திகள்

இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது: Ontario கல்வி அமைச்சர் உறுதி

Lankathas Pathmanathan
இந்த கல்வி ஆண்டு COVID தொற்றால் பாதிப்படையாது என Ontario மாகாண கல்வி அமைச்சர் Stephen Lecce உறுதியளிக்கிறார். செவ்வாய்க்கிழமை (06) முதல் Ontario மாகாணத்தின் கல்வி சபைகளில் மாணவர்கள் மீண்டும் பாடசாலைக்கு திரும்புகின்றனர்.
செய்திகள்

வாழ்க்கைச் செலவு பிரதான பேசுபொருள் ஆகும் Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு

Lankathas Pathmanathan
செவ்வாய்க்கிழமை (06) ஆரம்பமான Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பில் வாழ்க்கைச் செலவு, பணவீக்கம் ஆகியவை பிரதான பேசுபொருள் ஆகின்றன. இம்மாத இறுதியில் நாடாளுமன்ற அமர்வுகள் மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் பிரதமர் Justin Trudeau  தனது
செய்திகள்

மீண்டும் தேர்தலில் போட்டியிட போவதில்லை: Conservative இடைக்காலத் தலைவர்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின் இடைக்காலத் தலைவர் Candice Bergen அடுத்த தேர்தலில் மீண்டும் போட்டியிட போவதில்லை என  செவ்வாய்க்கிழமை (06) அறிவித்தார். நீண்டகால Conservative நாடாளுமன்ற உறுப்பினரான அவர் ஒரு சமூக வலைதளப் பதிவில் இந்த செய்தியைப்