தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 1928 Posts - 0 Comments
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 08 ஆம் திகதி வியாழக்கிழமை

Lankathas Pathmanathan
COVID இரண்டாவது அலை பிராந்திய ரீதியிலான தொற்றுக்களின் பரவலில் தொடர்ச்சியாகக் காணப்படுகின்றது: பொது சுகாதார அதிகாரி வைத்தியர் Theresa Tam இதுவரை 175,000க்கும் அதிகமானவர்கள் COVID தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர் Oakville Ford தொழில்சாலையில்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 07 ஆம் திகதி புதன்கிழமை

Lankathas Pathmanathan
பாலியல் வன்கொடுமை உட்பட்ட குற்றச் சாட்டுகளில் Torontoவைச் சேர்ந்த 54 வயதான சாந்தகுமார் கந்தையா கைது கடந்த 7 நாட்களில் நாளாந்த புதிய COVID தொற்றாளர்களின் சராசரி எண்ணிக்கை 2,000க்கும் அதிகம் இதுவரை 173,000க்கும்
செய்திகள்

கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை விசாரணையில் மேலும் குற்றச்சாட்டுக்களை எதிர்கொள்ளும் தமிழர்

Lankathas Pathmanathan
தொடரும் பாலியல் வன்கொடுமை உட்பட மூன்று குற்றச் சாட்டுகளில் தமிழர் ஒருவர் Toronto காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். Torontoவைச் சேர்ந்த 54 வயதான சாந்தகுமார் கந்தையா என்பவர் செவ்வாய் (06) கைது செய்யப்பட்டு குற்றம்
செய்திகள்

தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடத்தின் பரிந்துரையை ஏற்றுள்ள Toronto நகரசபையின் உபகுழு

Lankathas Pathmanathan
Torontoவில் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரையை Toronto நகரசபையின் உபகுழு ஏற்றுள்ளது. திங்கள்கிழமை (05) Toronto நகரசபை உபகுழு இந்தப் பரிந்துரையை ஏற்றுள்ளதாக தமிழர் சமூக மைய முன்னெடுப்புக் குழு
செய்திகள்

நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது Liberal அரசாங்கம்

Lankathas Pathmanathan
சிறுபான்மை Liberal அரசாங்கம் அதன் சிம்மாசன உரை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது. இன்று (06) மாலை நாடாளுமன்றத்தில் இந்த வாக்கெடுக்கு நடைபெற்றது. புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் பிரதமர் Justin Trudeauவின்
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 06ஆம் திகதி செவ்வாய்கிழமை

Lankathas Pathmanathan
சிம்மாசன உரை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசாங்கம் வெற்றி COVIDக்கு எதிரான முதல் விரைவு Antigen சோதனைக்கு கனடா ஒப்புதல் தமிழர் சமூக மையம் அமைவதற்கான இடம் குறித்த பரிந்துரையை Toronto நகரசபையின் உபகுழு
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 05ஆம் திகதி திங்கள்கிழமை

Lankathas Pathmanathan
CRCB நன்மை திட்டத்திற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம் 13ஆம் திகதி முதல் ஆரம்பம் பிரதமர் Justin Trudeau கடந்த மாதம் COVID தொற்றுக்கு
செய்திகள்

குலுக்கல் முறையில் பெற்றோர், தாத்தா, பாட்டி ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான புதிய திட்டம்

Lankathas Pathmanathan
பெற்றோர் (parents), தாத்தா, பாட்டி (grandparents) ஆகியோரை கனடாவுக்கு அழைப்பதற்கான   குலுக்கல் முறையிலான கனடிய அரசாங்கத்தின் புதிய திட்டம் இந்த மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகின்றது. குடும்பங்களை மீண்டும் ஒன்றிணைக்க கனடிய மத்திய
செய்திகள்

Toronto வழக்கறிஞர் Annamie Paul கனடிய பசுமைக் கட்சியின் தலைவரானார்

Lankathas Pathmanathan
கனடாவில் ஒரு பெரிய கூட்டாட்சி கட்சியின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட கறுப்பினத் தலைவராகவும் முதல் பெண் யூதத் தலைவராகவும் ஆகியுள்ளார் Annamie Paul. கனடிய பசுமைக் கட்சியின் (Green Party of Canada) பதிய தலைவராக
VIDEO - கனடிய செய்திகள் செய்திகள்

கனடிய செய்திகள் – October மாதம் 02ஆம் திகதி வெள்ளிக்கிழமை

Lankathas Pathmanathan
சமூக ஒன்றுகூடல்கள் தொடர்பான விதிகளைப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் ஹரி ஆனந்தசங்கரி வலியுறுத்தினார். Ontario மாகாண அரசாங்கம் இன்று புதிய COVID யில் கட்டுப்பாடுகளை வெளியிட்டது. எல்லை தாண்டிய பயணக் கொள்கைகளை
error: Alert: Content is protected !!