தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5568 Posts - 0 Comments
செய்திகள்

Paris Paralympics: முதலாவது நாள் இரண்டு பதக்கங்கள் வென்றது கனடா

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியின் முதலாவது நாள் கனடா இரண்டு பதக்கங்களைக் கைப்பற்றியது. போட்டியின் முதலாவது நாளான வியாழக்கிழமை (29) கனடிய அணி இரண்டு வெண்கலப் பதக்கங்களை வெற்றி பெற்றது. சைக்கிள் ஓட்டத்தில் Kate...
செய்திகள்

இலையுதிர் காலத்தில் தேர்தலை கட்டாயப்படுத்த NDPக்கு அழைப்பு!

Lankathas Pathmanathan
அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பில் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக வாக்களிக்க புதிய ஜனநாயக கட்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. Conservative தலைவர் Pierre Poilievre, NDP தலைவர் Jagmeet Singhக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்த அழைப்பை...
செய்திகள்

25 KG போதை பொருள் பறிமுதல் – இரண்டு கனடியர்கள் கைது

Lankathas Pathmanathan
25 KG போதை பொருள் கண்டெடுக்கப்பட்ட நிலையில் இரண்டு கனடியர்கள் கைது செய்யப்பட்டனர். Vancouver சர்வதேச விமான நிலையத்தில் பயணப் பையில் மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது. இதில் இரண்டு கனடிய பயணிகளை காவல்துறையினர்...
செய்திகள்

Paris Paralympics போட்டியில் 125 கனடிய விளையாட்டு வீரர்கள்!

Lankathas Pathmanathan
2024 Paris Paralympics போட்டியில் கனடிய அணியின் சார்பில் 125 விளையாட்டு வீரர்கள் போட்டியிடுகின்றனர். Paris Paralympics போட்டிகள் புதன்கிழமை (28) ஆரம்பிக்கின்றன. இந்த போட்டிகளின் ஆரம்ப நிகழ்வில் கனடிய கொடியை கூடைப்பந்து வீரர்...
செய்திகள்

மத்திய தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்களைக் கொண்ட தேர்தல்

Lankathas Pathmanathan
மத்திய தேர்தல் வரலாற்றில் அதிக வேட்பாளர்கள் போட்டியிடும் தேர்தலாக Montreal இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. LaSalle-Émard-Verdun தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் குறைந்தது 91 வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளனர். இவர்களில் எழுபத்தி ஒன்பது பேர் Longest Ballot...
செய்திகள்

பிரதமர் Justin Trudeau மீது Liberal அமைச்சரவை நம்பிக்கை!

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau மீது நம்பிக்கை கொண்டுள்ளதாக Liberal அமைச்சரவை தெரிவித்தது. Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்தின் மூன்று நாள் அமைச்சரவை சந்திப்பு Novo Scotia மாகாணத்தின் Halifax நகரில் நடைபெறுகிறது. நடைபெறவுள்ள...
செய்திகள்

தமிழர் தெருவிழாவில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை குறைவு: தெருவிழா மேலாளர் கருத்து

Lankathas Pathmanathan
கனடிய தமிழர் பேரவையின் Tamil Fest தெருவிழாவை அரசியல்வாதிகள், பொதுமக்கள், வியாபார நிறுவனங்கள் என பல தரப்பினரும் புறக்கணித்தனர். கடந்த சனி (24), ஞாயிற்றுக்கிழமைகளில் (25) தமிழர் தெருவிழா Scarborough நகரின் Markham வீதியில்...
செய்திகள்

Liberal அரசாங்கத்தின் அமைச்சரவை சந்திப்பு ஆரம்பம்

Lankathas Pathmanathan
பிரதமர் Justin Trudeau தலைமையிலான Liberal அரசாங்கத்தின் மூன்று நாள் அமைச்சரவை சந்திப்பு ஆரம்பமானது. Novo Scotia மாகாணத்தின் Halifax நகரில் இந்த அமைச்சரவை சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (25) ஆரம்பித்தது. அடுத்த தேர்தலுக்கு ஒரு...
செய்திகள்

தெருவிழாவில் பங்கேற்காமல் ஒற்றுமையான செய்தியை வெளிப்படுத்துவோம்: கூட்டு அழைப்பு

Lankathas Pathmanathan
சமூகத்தின் கவலைகளைப் புறக்கணிப்பதன் மூலம் தேவையற்ற மோதல்கள் ஏற்படும் ஆபத்தான நிலையை கனடியத் தமிழர் பேரவை (CTC) தோற்றுவித்துள்ளது என கனேடியத் தமிழர் கூட்டு கண்டித்துள்ளது. வெள்ளிக்கிழமை (23) வெளியிட்ட அறிக்கையில் இந்தக் கண்டனத்தை...
செய்திகள்

தொழில் காப்புறுதி பெறுபவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

Lankathas Pathmanathan
தொழில் காப்புறுதி(EI) பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 10 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரித்துள்ளது. கனடிய புள்ளி விபரத் திணைக்களம் வெள்ளிக்கிழமை (23) இந்தத் தகவலை வெளியிட்டது. தொடர்ச்சியாக இரண்டாவது மாதம் தொழில் காப்புறுதி பெறுபவர்களின் எண்ணிக்கை...