September 22, 2026
தேசியம்
செய்திகள்

கனடாவின் பணவீக்க விகிதம் மீண்டும் குறைந்தது

கனடாவின் பணவீக்க விகிதம் July மாதம் 2.5 சதவீதமாக குறைந்தது.

கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் இந்தத் தகவலை வெளியிட்டது.

கனடாவின் பணவீக்க விகிதம் March 2021 க்குப் பின்னர் மிகக் குறைந்த மட்டத்திற்கு சரிந்துள்ளதாக கனடிய புள்ளிவிபரத் திணைக்களம் செவ்வாய்க்கிழமை (20) அறிவித்தது.

கனடாவின் பணவீக்கம் மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்தது.

இது September மாதம் மற்றொரு வட்டி விகிதக் குறைப்புக்கான எதிர்பார்ப்புகளை உறுதிப்படுத்துகிறது.

Related posts

உக்ரைனுக்கு விமான ஏவுகணை உபகரணங்களை நன்கொடையாக வழங்கிய கனடா

Lankathas Pathmanathan

பாலஸ்தீன அரசை அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கும் கனடா!

Lankathas Pathmanathan

Edmonton நகரசபை மண்டபத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் குறித்த விபரம்

Lankathas Pathmanathan

Leave a Comment