தேசியம்
செய்திகள்

கடந்த மாதம் சரிவடைந்த வீடு விற்பனை

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் January மாதத்தில் வீடு விற்பனை மிகக் குறைவாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டின் January மாதத்தில் வீடு விற்பனை 37.1 சதவீதம் குறைந்துள்ளதாக கனடிய  Real Estate சங்கம் புதன்கிழமை (15) தெரிவித்துள்ளது.

December மாதத்துடன் ஒப்பிடும்போது January மாத விற்பனை மூன்று சதவிகிதம் குறைந்துள்ளது.

புதிதாக விற்பனைக்கு வரும் வீடுகளின் எண்ணிக்கை January ஜனவரி மாதத்தில் மாத அடிப்படையில் 3.3 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

January மாதம் நாடளாவிய ரீதியில் சராசரி வீடு விலை $612,204 ஆக இருந்தது.

இது 2022 Januaryஇல் இருந்த  விலையை விட 18.3 சதவீதம் குறைவானதாகும்.

அடமான வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் கடந்த ஆண்டு முதல் வீடு விற்பனை சந்தையில் பெரும் மாற்றங்கள் எதிர்கொள்ளப்படுகின்றன.

Related posts

கனடியர்களின் தேவைகளை அறிய பிரதமர் தவறி விட்டார்: Conservative இடைக்கால தலைவர்

Lankathas Pathmanathan

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

Gaya Raja

முன்னாள் CBC ஊடகவியளாளர் வீதியில் தாக்கப்பட்டு மரணம்

Lankathas Pathmanathan

Leave a Comment