தேசியம்
செய்திகள்

வளர்ச்சியடையும் கனேடிய பொருளாதாரம்!

கனேடிய பொருளாதாரம் February மாதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.
February மாதத்தில் கனேடிய பொருளாதாரம் 0.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது  புள்ளி விபரத் திணைக்களம் தெரிவித்தது. March மாதத்தில் பொருளாதாரம் 0.9 சதவீதம்  வளர்ச்சியடையும் எனவும்  மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆண்டின் முதல் காலாண்டில் பொருளாதாரம்  6.5 சதவீதமாக வளர்ச்சியடைந்துள்ளதாக புள்ளி விபரத் திணைக்களம் மதிப்பிடுகின்றது

Related posts

Ontarioவில் வாகனக் காப்பீட்டு கட்டணங்களை குறைக்க NDP திட்டம்

Lankathas Pathmanathan

அவசர சிகிச்சை பிரிவுகளுக்கு உதவ மாற்றங்களை அறிவித்த Nova Scotia

Lankathas Pathmanathan

சிரியாவில் இருந்து நாடு திரும்பிய இருவர் கைது!

Lankathas Pathmanathan

Leave a Comment