தேசியம்
செய்திகள்

B.C. விபத்தில் நால்வர் பலி

British Colombia விபத்தில் நால்வர் பலியாகினர்.

British Colombia மாகாணத்தின் Keremeos கிராமத்தின் அருகில் புதன்கிழமை (10) இந்த விபத்து நிகழ்ந்தது.

இரண்டு பயணிகள் வாகனங்கள், ஒரு tractor trailer ஆகியன விபத்துக்கு உல்ளானதாக RCMP தெரிவித்தது.

ஒரே வாகனத்தில் பயணித்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் சம்பவ இடத்தில் பலியாகினர்.

இதில் மற்றைய வாகனங்களில் இருந்தவர்கள் காயமடையவில்லை.

விபத்து குறித்த விசாரணைகள் தொடரும் நிலையில் விபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

செவ்வாய்க்கிழமை (09), British Colombia மாகாணத்தின் Fraser Valley பகுதியில் நிகழ்ந்த.விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் மரணமடைந்தனர்.

Related posts

Brussels பயணமானார் கனடிய பிரதமர்!

Lankathas Pathmanathan

கனடியர்களின் உள்நாட்டு, சர்வதேச பயணங்களுக்கான தடுப்பூசி ஆணைகள் விலத்தல்

Lankathas Pathmanathan

குறைவடையும் கனடாவின் தடுப்பூசிகளுக்கான தேவை!

Gaya Raja

Leave a Comment