தேசியம்
செய்திகள்

இரண்டு கனடியர்கள் இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் மரணம்

இஸ்ரேலில் மத திருவிழா நெரிசலில் இறந்தவர்களில் இரண்டு கனடியர்களும் அடங்குகின்றனர்.

வெள்ளிக்கிழமை சன நெரிசலில் கொல்லப்பட்ட 45 பேரில்  இரண்டு Montreal நகரை சேர்ந்த இருவரும் அடங்குவதாக தெரியவருகின்றது. Montrealலின் யூத சமூகத்தின் உறுப்பினர்கள் இதனை உறுதிப்படுத்தினர்.

இந்த மரணங்களுக்கு Montreal நகர முதல்வர் Valerie Plante தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவ தூதரகம் நடவடிக்கை எடுக்கும் என Montrealலில் உள்ள இஸ்ரேலின் துணைத் தூதர் David Levy கூறினார். 

Related posts

இரண்டு பிரதான கட்சி தலைவர்கள் தோல்வி!

Gaya Raja

கனடாவில் 500க்கும் குறைவான தொற்றுக்கள் திங்களன்று பதிவு

Gaya Raja

கனடாவில் தமிழர்களினால் முன்னெடுக்கப்படும் நெடு நடை பயணம் தொடர்கிறது !

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!