ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் Mark Carney உரையாற்ற ஏற்பாடு
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கனடிய பிரதமர் Mark Carney உரையாற்றவுள்ளார். ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்காக Mark Carney அடுத்த மாதம் ஐரோப்பாவிற்கு பயணம் மேற்கொள்வார். அமெரிக்காவுடனான தீவிரமடைந்து வரும் வர்த்தக மோதல் குறித்து விவாதிக்க கனடிய...
