Belleville யூத வழிபாட்டு தல துப்பாக்கிச்சூடு: சந்தேக நபர் மரணம்!
Belleville யூத வழிபாட்டு தலத்திற்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர் உயிரிழந்தார். யூத சமூகத்தினர் தங்களின் புனித நாளான Yom Kippu வழிபாட்டிற்காக கூடியிருந்த வேளையில் இந்தத் தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (20)...
