Ontario நிதிப் பற்றாக்குறை $13 பில்லியனாகக் குறைந்தது!
Ontario மாகாண நிதிப் பற்றாக்குறை $13 பில்லியனாக குறைந்துள்ளதாக அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. Ontario மாகாணத்தின் 2025-26 ஆம் ஆண்டிற்கான நிதிப் பற்றாக்குறை குறித்த அறிவித்தல் வியாழக்கிழமை (24) வெளியானது. இந்த பற்றாக்குறை முன்னர்...
