November 27, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 6201 Posts - 0 Comments
செய்திகள்

Spain அதிவேக புகையிரத விபத்தில் 6 கனடியர்கள் காயம்

Lankathas Pathmanathan
Spain அதிவேக புகையிரத விபத்தில் (High-Speed Rail Crash) 6 கனடியர்கள் படுகாயமடைந்தனர். இதில் காணாமல் போயுள்ள மற்றுமொரு கனடியரின் நிலை குறித்து கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல் போயுள்ள கனடியரைக் கண்டுபிடிப்பதற்காக உள்ளூர் மீட்புப்...
செய்திகள்

விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கனடா வழிகாட்ட வேண்டும்: இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை!

Lankathas Pathmanathan
விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்க கனடா வழிகாட்ட வேண்டும் என கனடாவின் பிரதான எதிர்க்கட்சியிடம் கோரப்பட்டுள்ளது. கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான Conservative கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்த இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட...
செய்திகள்

குடியரசுக் கட்சித் தோல்விக்குக் கனடா மீது பழிபோட வெள்ளை மாளிகை திட்டம்?

Lankathas Pathmanathan
அமெரிக்க இடைத்தேர்தலில் Donald Trump தோல்வி அடைந்தால் அதற்கு கனடா தான் காரணம் எனப் பழி சுமத்தப்படும் என கனடாவுக்கான அமெரிக்கத் தூதுவர் தெரிவித்துள்ளார். தலைநகர் Ottawa-வில் நடைபெற்ற மிக இரகசியமான, மூடிய அறை...
செய்திகள்

கனடிய வங்கியின் அதிரடி நடவடிக்கை: 3 ஆண்டுகளில் முதல் முறையாக வட்டி விகிதம் உயர்வு!

Lankathas Pathmanathan
கனடிய மத்திய வங்கியின் வட்டி விகிதம் அதிகரித்துள்ளது. மத்திய வங்கி தனது முக்கிய வட்டி விகிதத்தை கால் புள்ளி உயர்த்தி 2.5 சதவீதமாக அறிவித்துள்ளது. மூன்று ஆண்டுகளில் வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல்...
செய்திகள்

ஒப்பந்தத்தை மீறிய அமெரிக்க நிறுவனத்திற்கு அமைச்சர் Mélanie Joly கடும் எச்சரிக்கை

Lankathas Pathmanathan
ஒப்பந்தத்தை மீறிய அமெரிக்க நிறுவனத்திற்கு எதிராக கடுமையான எச்சரிக்கை செய்தி அனுப்பப்பட வேண்டும் என கனடிய அமைச்சர் Mélanie Joly தெரிவித்தார். வழங்கிய வாக்குறுதிகளை மீறி Stelco நிர்வாகம் எடுத்து வரும் தன்னிச்சையான முடிவுகளை...
செய்திகள்

அமெரிக்காவிடம் இன்னும் முழுமையான தெளிவு பிறக்கவில்லை: கனடிய அதிகாரிகள் கருத்து!

Lankathas Pathmanathan
கனடா-அமெரிக்கா வர்த்தகப் பேச்சுவார்த்தையில் “வரம்புக்குட்பட்ட முன்னேற்றமே” ஏற்பட்டுள்ளதாகக் கனடிய அதிகாரிகள் தெரிவித்தனர். கனடாவின் நிலைப்பாட்டை நோக்கி அமெரிக்கா நகர்ந்து வருகிறது எனப் பிரதமர் Mark Carney நம்பிக்கை தெரிவித்திருந்த சில மணி நேரங்களில் இந்தக்...
செய்திகள்

மத்திய அரசுடன் மோதலை ஆரம்பித்தது Quebec புதிய சிறுபான்மை அரசு?

Lankathas Pathmanathan
ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் விருந்தை Quebec மாகாண புதிய முதல்வர் புறக்கணித்ததாக கனடிய பிரதமர் குற்றம் சாட்டினார். ஐரோப்பிய ஒன்றிய தூது குழுவினருக்கு கனடிய மத்திய அரசு அளித்த அதிகாரப்பூர்வ சிறப்பு இரவு விருந்தில்,...
செய்திகள்

GTA உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 2026: அதிரடித் தோல்வியைச் சந்தித்த மூத்த நகர முதல்வர்கள்!

Lankathas Pathmanathan
Toronto பெரும்பாக நகரப் பகுதியில் (GTA) நடைபெற்று முடிந்த மாநகராட்சி, நகராட்சி உள்ளாட்சி தேர்தல்களில், பல தசாப்தங்களாக பதவியில் இருந்த மூத்த நகர முதல்வர்கள் பலர் தோல்வியைச் சந்தித்தனர். மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் வாக்காளர்கள்...
செய்திகள்

நகரசபைத் தேர்தலில் ஐந்து தமிழர்கள் வெற்றி!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தில் நடைபெற்று முடிந்த பல்வேறு நகரசபை தேர்தல்களில் மொத்தம் ஐந்து தமிழர்கள் வெற்றி பெற்றனர். திங்கட்கிழமை (26) நடைபெற்ற நகராட்சித் தேர்தலில் குறைந்தது 34 தமிழ் பேசும் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பிராந்திய...
செய்திகள்

கிழக்கு Ontario நகராட்சியில் புதிய வரலாற்றுச் சாதனை!

Lankathas Pathmanathan
கிழக்கு Ontario நகராட்சியில் முழுமையாக பெண்களைக் கொண்ட நகர மன்றம் முதன்முறையாகத் தேர்வானது. கிழக்கு Ontario-வின் சிறிய நகராட்சியான Merrickville-Wolford  தனித்துவமான ஒரு புதிய வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளது. செவ்வாய்க்கிழமை (27) வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ...