Tariffs குறித்த அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கும் கனடிய பிரதமர்
Tariffs குறித்த அமெரிக்க நீதிமன்ற தீர்ப்பை கனடிய பிரதமர் வரவேற்றார். பெரும்பாலான நாடுகள் மீதான அமெரிக்க ஜனாதிபதி Donald Trump-பின் பரந்த அளவிலான வரிகளை இரத்து செய்ய அமெரிக்க சர்வதேச வர்த்தக நீதிமன்றம் தீர்ப்பளித்தது....
