கனடிய மத்திய வங்கி தனது வட்டி விகிதத்தை குறைக்கிறது. மத்திய வங்கி அதன் முக்கிய கொள்கை விகிதத்தை புதன்கிழமை (29) கால் சதவீதத்தால் குறைக்கும் முடிவை அறிவித்தது. மத்திய வங்கியின் ஆளுநர் Tiff Macklem...
Ontario Liberal கட்சி தலைவர் Bonnie Crombie நடைபெறவுள்ள மாகாண சபை தேர்தலில் போட்டியிடவுள்ள தொகுதியை அறிவித்துள்ளார். Mississauga East-Cooksville தொகுதியில் போட்டியிடும் எண்ணத்தை Bonnie Crombie செவ்வாய்க்கிழமை (28) அறிவித்தார். இந்த தொகுதியை...
Ontario மாகாண தேர்தல் பிரச்சாரம் உத்தியோகபூர்வமாக புதன்கிழமை (29) ஆரம்பிக்கிறது. Ontario முதல்வர் Doug Ford முன்வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து Ontario மாகாண சபை கலைக்கப்பட்டது. முன்கூட்டிய தேர்தலுக்காக மாகாண சபையை கலைக்குமாறு முதல்வர்...
கனடா மீது அமெரிக்க விதிக்க திட்டமிட்டுள்ள வரி விடயத்தில் கனடியர்களுக்கு ஆதரவான திட்டத்தை Liberal அரசாங்கம் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. NDP தலைவர் Jagmeet Singh இந்த கோரிக்கையை...
கனடா மீது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump விதிக்கும் வரி திட்டம் February 1 ஆம் திகதி நடைமுறைக்கு வரும் என வெள்ளை மாளிகை உறுதிப்படுத்தியது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு...
Ontario மாகாண சபையை மாகாண ஆளுநர் Edith Dumont கலைத்துள்ளார். Ontario முதல்வர் Doug Fordடின் வேண்டுகோளைத் தொடர்ந்து Ontario மாகாண சபை கலைக்கப்பட்டது. முதல்வர் Doug Ford முன்கூட்டிய தேர்தலுக்காக மாகாண சபையை...
Ontario மாகாண சபை செவ்வாயகிழமை (28) கலைக்கப்படுகிறது. முதல்வர் Doug Ford முன்கூட்டிய தேர்தலுக்காக மாகாண சபையை கலைக்குமாறு கோரிக்கை விடுக்க உள்ளார். Ontario மாகாண சபையை கலைத்து February 27 ஆம் திகதி...
கனடிய மத்திய வங்கி இந்த வாரம் தொடர்ந்து ஆறாவது வட்டி விகிதக் குறைப்பை அறிவிக்கும் என பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். கனடிய மத்திய வங்கி அதன் முக்கிய கொள்கை விகிதத்தை புதன்கிழமை கால் சதவீத...
Liberal கட்சியின் தலைமைத்துவப் போட்டியில் ஈடுபட Ottawa நாடாளுமன்ற உறுப்பினருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தலைமைப் பதவிக்கு போட்டியிட முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் Chandra Aryaவிடம் Liberal கட்சியின் தலைமை தெரியப்படுத்தியுள்ளது. Chandra Arya...
கனடா அமெரிக்காவின் 51 வது மாநிலமாக மாறினால் கனடியர்களுக்கு மிகச் சிறந்த சுகாதார பாதுகாப்பு கிடைக்கும் என அமெரிக்க ஜனாதிபதி Donald Trump தெரிவித்துள்ளார். வடக்கு Carolinaவில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது அவர்...