September 7, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5746 Posts - 0 Comments
செய்திகள்

Ontario மாகாண Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative வெற்றி உறுதி!

Lankathas Pathmanathan
Ontario மாகாணத்தின் Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative கட்சியின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது. Ontario மாகாண Windsor-Tecumseh-Lake Shore தொகுதியில் Conservative வேட்பாளரின் வெற்றி மறு வாக்கு எண்ணிக்கையின் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது. Conservative வேட்பாளர் Kathy...
செய்திகள்

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் மூன்றாவது தமிழர்!

Lankathas Pathmanathan
Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை மூன்றாவது தமிழர் வெளிப்படுத்தியுள்ளார். இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில்...
செய்திகள்

தமிழின அழிப்பு நினைவகம் அமைப்பதற்கான தீர்மானம் Toronto நகர சபையில் நிறைவேற்றப்பட்டது!

Lankathas Pathmanathan
தமிழின அழிப்பு நினைவகம் ஒன்றை Toronto நகரத்தில் அமைப்பதற்கான தீர்மானம் Toronto நகர சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. Scarborough தென்மேற்கு தொகுதி நகரசபை உறுப்பினர் பார்த்தி கந்தவேள் இந்தத் தீர்மானத்தை முன்வைத்தார். Toronto-வில் தமிழின...
செய்திகள்

Scarborough-Rouge Park இடைத் தேர்தலில் இரண்டு தமிழர்கள்?

Lankathas Pathmanathan
Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் வெளியிட்டுள்ளனர். இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் Toronto...
செய்திகள்

Scarborough-Rouge Park தொகுதியில் இடைத் தேர்தல்!

Lankathas Pathmanathan
Toronto நகர சபைக்கான இடைத்தேர்தல் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்தத் தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்றார்....
செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி கனடா வருகை?

Lankathas Pathmanathan
G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க ஜனாதிபதி கனடா வருகை தர உள்ளார். Donald Trump அடுத்த மாதம் G7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கனடா வருகை தர உள்ளார் என...
செய்திகள்

பிரதமரின் தலைமைப் பணியாளர் பதவி விலகல்?

Lankathas Pathmanathan
பிரதமரின் தலைமைப் பணியாளர் பதவியில் இருந்து Marco Mendicino விலகுகிறார். Marco Mendicino விரைவில் பிரதமர் அலுவலகத்தில் (PMO) வகிக்கும் தனது பதவியை விட்டு விலகுவார் என வியாழக்கிழமை (22) வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது....
செய்திகள்

தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் மனு!

Lankathas Pathmanathan
தற்காலிக வெளிநாட்டு தொழிலாளர் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரும் மனு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Conservative கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் Jamil Jivani இந்த மனுவை ஆரம்பித்துள்ளார். நீடித்து நிலைக்க முடியாத அளவிலான குடியேற்றத்திற்கு தற்காலிக...
செய்திகள்

Conservative தலைமைத்துவ குழுவும் நிழல் அமைச்சரவையும்

Lankathas Pathmanathan
Conservative கட்சியின்  தலைமைத்துவ குழுவும் நிழல் அமைச்சரவையும் அறிவிக்கப்பட்டுள்ளது. Conservative கட்சித் தலைவர் Pierre Poilievre தலைமைத்துவ குழுவையும், நிழல் அமைச்சரவையையும் அறிவித்தார். புதிய நாடாளுமன்ற அமர்வுகள் அடுத்த வாரம் மீண்டும் ஆரம்பமாகும் நிலையில்...
செய்திகள்

அமெரிக்க மேல்சபை குழு கனடாவில் சந்திப்பு?

Lankathas Pathmanathan
கனடிய பிரதமரைச் சந்திக்க அமெரிக்க மேல்சபை குழு (senators) கனடா வருகை தந்துள்ளது. இந்தக் குழுவில் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த Jeanne Shaheen, Tim Kaine, Amy Klobuchar ,Peter Welch, குடியரசுக் கட்சியை...