September 7, 2026
தேசியம்

Author : Lankathas Pathmanathan

https://thesiyamnation.com/ - 5746 Posts - 0 Comments
செய்திகள்

ஜுனிதா நாதன் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்பு!

Lankathas Pathmanathan
புதிய நாடாளுமன்ற உறுப்பினராக ஜுனிதா நாதன் பதவியேற்றார். கடந்த பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தமிழர்களில் ஜுனிதா நாதனும் ஒருவராவார். தேர்தலில் Liberal கட்சியின் சார்பில் Pickering–Brooklin தொகுதியில் போட்டியிட்ட ஜுனிதா நாதன்...
செய்திகள்

NBA-இன் மிகவும் சிறந்த வீரராக கனடியர் தெரிவு!

Lankathas Pathmanathan
தேசிய கூடைப்பந்து சங்கத்தின் (National Basketball Association – NBA) இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் (Most Valuable Player – MVP) விருதை கனடியர் வெற்றி பெற்றார். NBA-இன் மிகவும் சிறந்த வீரராக...
செய்திகள்

வேலை நிறுத்தத்தை தாமதப்படுத்தும் முன்மொழிவு நிராகரிப்பு?

Lankathas Pathmanathan
வேலை நிறுத்தத்தை தாமதப்படுத்துவதற்கான தொழிற்சங்கத்தின் முன்மொழிவை கனடா Post நிராகரித்தது. 55,000 அஞ்சல் ஊழியர்கள் வார இறுதிக்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலை தோன்றியுள்ளது. இந்த நிலையில் கனடா Post முன்வைத்த சமீபத்திய முன்மொழிவை பரிசீலிக்க இரண்டு வார...
செய்திகள்

இராஜதந்திர சுற்றுப்பயணத்தின் போது இஸ்ரேல் மேற்கொண்ட எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு – கனடிய பிரதமர் கண்டனம்!

Lankathas Pathmanathan
மேற்குக் கரையில் ஒரு இராஜதந்திர சுற்றுப்பயணத்தின் போது இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் எச்சரிக்கை துப்பாக்கிச் சூடு நடத்தியதை கனடிய பிரதமர் கடுமையாக கண்டித்தார். மேற்குக் கரையில் ஒரு இராஜதந்திர சுற்றுப்பயணத்தின் போது இஸ்ரேல் பாதுகாப்புப்...
செய்திகள்

G7 நிதி அமைச்சர்கள் சந்திப்பின் ஆரம்பம் பயனுள்ளதாக அமைந்துள்ளது: கனடிய நிதியமைச்சர்

Lankathas Pathmanathan
கனடாவில் ஆரம்பமான G7 நாடுகளின் நிதி அமைச்சர்கள் சந்திப்பு இதுவரை “மிகவும் பயனுள்ளதாக” அமைந்துள்ளதாக கனடாவின் நிதியமைச்சர் Francois-Philippe Champagne தெரிவித்தார். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் நிதி அமைச்சர்கள் இரண்டு நாட்கள Alberta...
செய்திகள்

G7 நிதி அமைச்சர்கள் கனடாவில் சந்திப்பு!

Lankathas Pathmanathan
உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளின் நிதி அமைச்சர்கள் இரண்டு நாட்கள Alberta மாகாணத்தில் சந்திக்கின்றனர். புதன்கிழமை (21) ஆரம்பமான G7 நாடுகளின் நிதி அமைச்சர்களின் இந்த சந்திப்பில் பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்த பேச்சுவார்த்தைகளை கனடா...
செய்திகள்

வார இறுதிக்குள் கனடா Post வேலை நிறுத்தம்?

Lankathas Pathmanathan
அஞ்சல் ஊழியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திடமிருந்து வேலை நிறுத்த அறிவிப்பை பெற்றுள்ளதாக கனடா Post தெரிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் 55,000 அஞ்சல் ஊழியர்கள் வார இறுதிக்குள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் நிலையில் உள்ளனர். வெள்ளிக்கிழமை...
செய்திகள்

இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு கனடா அச்சுறுத்தல்

Lankathas Pathmanathan
இஸ்ரேலுக்கு எதிராக பொருளாதாரத் தடைகள் உட்பட உறுதியான நடவடிக்கைகளுக்கு கனடா அச்சுறுத்தல் விடுத்துள்ளது. காசா, மேற்குக் கரை பகுதியில் இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளை இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகளுடன் இணைந்து கனடா கண்டித்துள்ளது. திங்கட்கிழமை...
செய்திகள்

இலையுதிர் காலத்தில் வரவு செலவுத் திட்டம்!

Lankathas Pathmanathan
ஆளும் Liberal அரசாங்கம் இலையுதிர் காலத்தில் ஒரு வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யும் என தெரிவிக்கப்படுகிறது. பிரதமர் Mark Carney இந்தத் தகவலை தெரிவித்தார். வசந்த காலத்தில் வரவு செலவுத் திட்டத்தை தாக்கல்...
செய்திகள்

Etobicoke நகர விபத்தில் மூன்று குழந்தைகள் பலி – மேலும் மூவர் காயம்!

Lankathas Pathmanathan
Etobicoke நகரில் நிகழ்ந்த விபத்தில் மூன்று குழந்தைகள் கொல்லப்பட்டனர் – மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். அதிக வேகத்தில் பயணித்த வெள்ளி நிற Dodge Caravan வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சிவப்பு விளக்கில் நிறுத்தப்பட்டிருந்த...