கனடா வலுவாகவும் சுதந்திரமாகவும் உள்ளது: மன்னர்!
கனடா வலுவாகவும் சுதந்திரமாகவும் உள்ளது என மன்னர் மூன்றாம் சார்லஸ் தெரிவித்துள்ளார். அரை நூற்றாண்டில் முதன் முறையாக, மன்னர் செவ்வாய்கிழமை (27) சிம்மாசன உரையாற்றினார். புதிய நாடாளுமன்றக் கூட்டத் தொடருக்கான பிரதமர் Mark Carney-யின் இலக்குகளை...
