September 30, 2026
தேசியம்
செய்திகள்

நிர்வாக ஊழியர்கள் பதவி குறைப்பை நடைமுறைப்படுத்தும் Air கனடா

Air கனடா விமான சேவை நிறுவனம் நிர்வாக ஊழியர்கள் பதவி குறைப்பை நடைமுறைப்படுத்துகிறது.

நிர்வாக ஊழியர்கள் பதவிகளை குறைத்து வருவதாக Air கனடா நிர்வாகம் வியாழக்கிழமை (23) தெரிவித்துள்ளது.

இதை ஒரு ‘கடினமான முடிவு’ என Air கனடா நிர்வாகம் ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளது.

எத்தனை பணியிடங்கள் நீக்கப்படும் என்பது குறித்த விவரங்களை Air கனடாவின் செய்தித் தொடர்பாளர் வெளியிடவில்லை.

ஒரு விரிவான மதிப்பாய்வை தொடர்ந்து, சில நிர்வாகப் பதவிகளை குறைப்பதற்கான கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் கூறினார் .

இதில் பாதிக்கப்படும் ஊழியர்களை நேரடியாகத் தொடர்பு கொள்வதாகவும் அவர் கூறினார்.

Related posts

சீனாவுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை நாடும் எண்ணம் இல்லை: Mark Carney

Lankathas Pathmanathan

Scarboroughவில் மசூதிக்கு அருகில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் – ஐந்து பேர் காயம்

Toronto நகர முதல்வர் இடைத் தேர்தல் திங்கட்கிழமை

Lankathas Pathmanathan

Leave a Comment