மீண்டும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க கனடாவும் அமெரிக்காவும் இணக்கம்!
கனடா உடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை மீண்டும் ஆரம்பிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வெள்ளை மாளிகை இந்த அறிவித்தலை திங்கட்கிழமை (30) வெளியிட்டது. உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இந்தப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் ஆரம்பிக்க உள்ளது....
