Quebec மாகாண உலங்கு வானூர்தி விபத்தில் நால்வரின் உடல்கள் மீட்பு!
Quebec மாகாணத்தில் உலங்கு வானூர்தி விபத்தில் காணாமல் போன மூன்று பேரின் உடல்கள் மீட்கப்பட்டன. இவர்களின் உடல்களை ஒரு ஏரியில் புதன்கிழமை (25) இரவு மாகாண காவல்துறையினர் கண்டுபிடித்தனர். Quebec-கின் வடக்கு கடற்கரையில் மருத்துவ...
