மத்திய கிழக்கிலிருந்து வெளியேறிய நூற்றுக்கணக்கான கனடியர்கள்!
நூற்றுக்கணக்கான கனடியர்கள் மத்திய கிழக்கிலிருந்து வெளியேறியுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான தொடரும் பதட்டத்தின் மத்தியில் ஆயிரக்கண கனடியர்கள் தொடர்ந்தும் அங்கு சிக்கி உள்ளனர் என அதிகாரிகள் கூறினர். இந்த நிலையில்...
