அமெரிக்காவின் வரி விதிப்புக்கு தயாராகும் கனடா!
கனடிய பொதுத் தேர்தல் பிரச்சாரம் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதி Donald Trump மீது கவனத்தை திருப்புகிறது. Donald Trump மீண்டும் வரிவிதிப்புகள் அறிவிப்புகளை புதன்கிழமை (02) வெளியிடுவார் என்ற எதிர்பார்ப்பின் மத்தியில் தேர்தல் கவனம்...
