தேசியம்

Author : Gaya Raja

944 Posts - 0 Comments
செய்திகள்

2022 குளிர்கால ஒலிம்பிக் விடயத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை கனடா எடுக்க வேண்டும்!

Gaya Raja
G7 தலைவர்கள் உச்சி மாநாட்டில் கனடிய பிரதமர்  அடுத்த ஆண்டின் குளிர்கால ஒலிம்பிக் விடயத்தில் சீனாவுக்கு எதிரான ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து கனடாவின் பிரதான எதிர்க்கட்சியான  Conservative...
செய்திகள்

British Colombiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலை பகுதியில் விசாரணையை ஆரம்பிக்கும் RCMP

Gaya Raja
215 பழங்குடி குழந்தைகளின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்ட British Colombiaவில் முன்னாள் குடியிருப்பு பாடசாலை பகுதியில் RCMP விசாரணை ஒன்றை ஆரம்பித்துள்ளது. உண்மை மற்றும் நல்லிணக்க ஆணையத்தின் முன்னாள் தலைவர் Murray Sinclair வியாழக்கிழமை இந்த...
செய்திகள்

மனைவியை கொலை செய்ததற்காக தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை!

Gaya Raja
மனைவியை கொலை செய்ததற்காக தமிழர் ஒருவருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை Ontario உயர் நீதிமன்ற நீதிபதியால் விதிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு December மாதம், தனது 46 வயதான மனைவியான ஜெயந்தி சீவரத்தினத்தை...
செய்திகள்

விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் பயணிகளுக்கு அபராதம் அதிகரிக்கிறது!

Gaya Raja
விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் விமான பயணிகளுக்கு அபராதம் வெள்ளிக்கிழமை முதல்  அதிகரிக்கிறது. தங்களுக்குத் தேவையான COVID சோதனைகளை எடுக்க மறுக்கும் அல்லது விடுதிகளில் தனிமைப்படுத்த மறுக்கும் சர்வதேச விமான பயணிகள் 5,000 டொலர்கள் வரை...
செய்திகள்

கனடாவில் குறைவடையும் COVID தொற்றுக்களின் எண்ணிக்கை!

Gaya Raja
கனடாவின் பல பகுதிகளில் தொடர்ந்து COVID தொற்றுக்களின் எண்ணிக்கை குறைவடைந்து வருகிறது. வியாழக்கிழமை தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் 200க்கும் குறைவான தொற்றுக்களை British Colombia பதிவு செய்தது. British Colombiaவில் 72 சதவீதமான பெரியவர்கள்...
செய்திகள்

Ontario: AstraZenecaவை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை தெரிவு செய்யலாம்

Gaya Raja
Ontarioவில் முதலாவது தடுப்பூசியாக AstraZeneca பெற்றவர்கள் இரண்டாவது தடுப்பூசியாக Pfizer அல்லது Modernaவை பெறலாம் என தெரிவிக்கப்படுகின்றது. AstraZeneca  தடுப்பூசியை முதலாவது தடுப்பூசியாக பெற்றவர்கள் வெள்ளிக்கிழமை முதல் இரண்டாவது தடுப்பூசியாக மூன்றில் ஒரு தடுப்பூசியை...
செய்திகள்

இரண்டாவது தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை குறைக்கும் Quebec!

Gaya Raja
இரண்டாவது COVID தடுப்பூசிக்கான காத்திருப்பு நேரத்தை Quebec 8 வாரங்களாக  குறைத்துள்ளது. இதன் மூலம் இரண்டாவது Pfizer மற்றும் Moderna தடுப்பூசிகளுக்கான காத்திருப்பு நேரங்களை 16இல் இருந்து 8 வாரங்களாக Quebec மாகாணம் குறைக்கிறது....
கட்டுரைகள்

மனைவியை ‘கோழைத்தனமாக’ கொலை புரிந்த; தமிழரான கணவருக்கு 9 1/2 ஆண்டு சிறை!!

Gaya Raja
தனது மனைவியை கொடூரமாக அடித்து கொலை செய்ததற்காக கதிர்காமநாதன் சுப்பையா என்ற தமிழருக்கு 9 1/2 ஆண்டுகள் சிறைத் தண்டனை Ontario உயர் நீதிமன்ற நீதிபதியினால் விதிக்கப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டு December மாதம், தனது...
செய்திகள்

குடியிருப்பு பாடசாலைகள் ;கனடா முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்: ஐ. நா. அலுவலகம்

Gaya Raja
குடியிருப்பு பாடசாலைகளின் புதைகுழிகள் குறித்து கனடா முழுமையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும்  என  ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்தது. இந்த விடயத்தில் இரட்டிப்பு முயற்சிகளை முன்னெடுக்குமாறு ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள்...
செய்திகள்

குடியிருப்பு பாடசாலைகளின் சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது: அமைச்சர் Blair

Gaya Raja
கனடாவின் குடியிருப்பு பாடசாலைகளின்  சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் . பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழுவின் கூட்டத்தில் புதன்கிழமை பிற்பகல்...