தேசியம்
செய்திகள்

குடியிருப்பு பாடசாலைகளின் சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது: அமைச்சர் Blair

கனடாவின் குடியிருப்பு பாடசாலைகளின்  சோகத்தில் RCMP தவிர்க்க முடியாத பங்கு வகித்தது என பொது பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார் .

பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான நிலைக்குழுவின் கூட்டத்தில் புதன்கிழமை பிற்பகல் அமைச்சர் Bill Blair இந்த கருத்துக்களை தெரிவித்தார். இந்த விடயத்தில் RCMPயின் நல்லிணக்கத்திற்கான முயற்சி குறித்து படை ஆணையர் Brenda Luckiஉடன் கணிசமான நேரத்தை செலவிட்டுள்ளதாக Blair கூறினார்

இந்த விடயத்தில் அரசாங்கத்தின் பங்கையும்  அமைச்சர் ஒப்புக் கொண்டார்.

Related posts

புதிய புற்றுநோய் கண்டறிதல் 2020இல் சரிவு

Lankathas Pathmanathan

Pfizerரின் COVID மாத்திரை கனடாவில் அங்கீகாரம்

Lankathas Pathmanathan

அமைச்சரவையை மாற்றியமைக்க தயாராகிவரும் பிரதமர்?

Lankathas Pathmanathan

Leave a Comment