Ontario பாடசாலைகள் September மாதம் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதல்வர் Doug Ford, கல்வி அமைச்சர் Stephen Lecce உடன் இணைந்து புதின்கிழமை இந்த அறிவித்தலை வெளியிட்டார் பாடசாலைகள் இந்த கல்வியாண்டில் நேரடி கற்றலுக்காக மூடப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் பின்னர் இந்த அறிவித்தல் வெளியானது.