Ontario: எட்டு 8 மாதங்களில் முதல் முறையாக 500க்கும் குறைவான தொற்றுக்கள்!
Ontario 8 மாதங்களில் முதல் முறையாக 500க்கும் குறைவான புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்தது. செவ்வாய்க்கிழமை 469 தொற்றுக்களையும் 18 மரணங்களையும் சுகாதார அதிகாரிகள் பதிவு செய்தனர். Ontarioவின் தினசரி தொற்றின் எண்ணிக்கை...
