தேசியம்
செய்திகள்

எதிர்பார்க்கப்பட்டதை விட முன்னதாக மீண்டும் திறக்கும் Ontario!

Ontario அதன் பொருளாதாரத்தை  மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு வெள்ளிக்கிழமை நகர உள்ளது.

முதல்வர் அலுவலகம் இந்த முடிவை அறிவிக்கும் வகையில் ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்டதை விட மூன்று நாட்கள் முன்னதாக மீண்டும் திறக்கும் திட்டத்தின் முதல் படிக்கு செல்ல மாகாண அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மாகாண அளவிலான தடுப்பூசி விகிதம் மற்றும் சுகாதார குறிகாட்டிகளின் மேம்பாடுகள் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முதலாம் படி Ontarioவை முக்கியமாக வெளிப்புற நடவடிக்கைகள் தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்த அனுமதிக்கிறது.

Related posts

மனைவியை கொலை செய்ய கொலையாளியை பணி அமர்த்திய தமிழர்?

Lankathas Pathmanathan

2023ஆம் ஆண்டு வரை hybrid முறையில் நாடாளுமன்ற அமர்வுகள் தொடரும்

Lankathas Pathmanathan

தெற்கு Ontarioவில் 30 CM வரை பனிப்பொழிவு?

Leave a Comment