November 13, 2026
தேசியம்
Home Page 679
செய்திகள்

கனடாவில் ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
COVID தொற்றின் ஆரம்பத்திலிருந்து கனடா ஒரு மில்லியன் உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுக்களை கடந்துள்ளது. குறைந்தது 1 மில்லியன் கனடியர்கள் இப்போது COVID தொற்றுக்கு சாதகமாக சோதனை செய்துள்ளனர். தொற்றின் ஆரம்பத்திலிருந்து அதிகாரப்பூர்வமாக ஒரு மில்லியன் தொற்றுக்களை
செய்திகள்

Quebecகில் 1,282 புதிய தொற்றுக்கள் பதிவு!

Gaya Raja
Quebec மாகாணம் சனிக்கிழமை 1,282 புதிய COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது.January மாதத்தின் பின்னர் முதல் தடவையாக வெள்ளிக்கிழமை 1,300க்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. Quebecகில் மொத்தம் 314,958 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  சனிக்கிழமை மேலும்
செய்திகள்

Ontarioவில் இரண்டு நாட்களில் 6,000க்கும் மேற்பட்ட தொற்றுக்கள்!

Gaya Raja
Ontario கடந்த இரண்டு நாட்களில் 6,000க்கும் மேற்பட்ட COVID தொற்றுக்களை பதிவு செய்துள்ளது. Ontarioவில் இறுதியாக January மாதம் 17ஆம் திகதி 3,422 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சுகாதார அதிகாரிகள் வெள்ளிக்கிழமை 3,089
செய்திகள்

கனடாவில் COVID மரணங்கள் 23 ஆயிரத்தை தாண்டியது!

Gaya Raja
கனடாவில் COVID தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமையுடன் 23 ஆயிரத்தை தாண்டியுள்ளது. Easter விடுமுறை காரணமாக வெள்ளிக்கிழமை அனைத்து மாகாணங்களும் பிரதேசங்களும் COVID எண்ணிக்கையை வெளியிடவில்லை. இருந்தபோதிலும் அறிவிக்கப்பட்ட எண்ணிக்கையின் மூலம் மொத்த மரணங்களின்
செய்திகள்

Easter வார இறுதியில் கடுமையான கட்டுப்பாடுகளையும் COVID தொற்றுக்களையும் கனடா எதிர்கொள்கிறது!

Gaya Raja
தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள கனடாவின் மூன்று மாகாணங்கள் தொடர்ந்தும் தொற்றின் அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது. Quebec மாகாண தலைநகர் உட்பட மூன்று பிராந்தியங்கள், தற்போது 10 நாள் கட்டுப்பாட்டின் கீழ்
செய்திகள்

ஐந்து மில்லியன் கனேடியர்கள் இதுவரை COVID தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja
ஐந்து மில்லியனுக்கும் அதிகமான கனேடியர்கள் குறைந்தது ஒரு COVID தடுப்பூசியை பெற்றுள்ளனர். வியாழக்கிழமை காலை வரை குறைந்தது ஒரு dose தடுப்பூசியை பெற்றுள்ள கனடியர்களின் எண்ணிக்கை  ஐந்து மில்லியனாக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் 16
செய்திகள்

அமெரிக்காவின் AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா அனுமதி

Gaya Raja
அமெரிக்காவின் AstraZeneca COVID தடுப்பூசிக்கான அனுமதியை Health கனடா வியாழக்கிழமை வழங்கியது. அமெரிக்காவிடமிருந்து கடனுக்கான 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் இந்த வாரம் பெறப்பட்டன. இந்த தடுப்பூசிகளை கனேடியர்களுக்கு வழங்கலாம் என Health கனடாவினால்
செய்திகள்

மீண்டும் நான்கு வார காலம் முடக்கப்படும் Ontario !

Gaya Raja
Ontario மாகாண அரசாங்கம் மீண்டும் நான்கு வார கால முழு முடக்கம் ஒன்றை நேற்று வியாழக்கிழமை அறிவித்தது. Ontario மாகாண முதல்வர் Doug Ford இந்த அறிவித்தலை வெளியிட்டார். ’Emergency brake’ என அழைக்கப்படும்
செய்திகள்

20 -30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிக்கும் தொற்றின் மூன்றாவது அலை!

Gaya Raja
COVID தொற்றின் மூன்றாவது அலை 20 முதல் 30 வயதிற்குட்பட்டவர்களை அதிகம் பாதிப்பதாக புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. பொது சுகாதார வழிகாட்டுதல்களை கடைப்பிடிக்கத் தவறியதே இதற்கான காரணமாகும் என கூறப்படுகிறது. British Columbia முதல்வர் John
செய்திகள்

குழந்தைகளுக்கு வழங்கக்கூடிய முதலாவது தடுப்பூசி Pfizerரின் ஆகலாம்: கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர்

Gaya Raja
கனடாவில் குழந்தைகளுக்கு வழங்கப்படக்கூடிய முதலாவது COVID தடுப்பூசியாக Pfizerரின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்படலாம் என கூறப்படுகிறது. Health கனடாவின் தலைமை மருத்துவ ஆலோசகர் வைத்தியர் Supriya Sharma நேற்று புதன்கிழமை இந்த கருத்தை தெரிவித்தார்.