கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!
கனடாவில் இந்த மாதம் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டம் வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றது. கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சரான Chrystia Freeland சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவு செலவு திட்டமாக இது அமையவுள்ளது.
