Montrealலில் 16 வயதான ஒருவர் COVID தொற்றின் காரணமாக மரண மடைந் துள்ளார்.Montrealலில் அமைந்துள்ள Ste-Justine வைத்தியசாலை இந்த தகவலை வெளியிட்டது. April மாதம் 3ஆம் திகதி சனிக்கிழமை இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. ஆனாலும் தனியுரிமை சட டம் காரணமாக மரணமடைந்தவர் குறித்த மேலதிக விவரங்களை வைத்தியசாலை வெளியிடவில்லை.
Quebecகில் COVID காரணமாக மரணமடைந்த இளைய வயதுடையவராக இவர் இருப்பார் என நம்பப்படுகின்றது. Montreal நகரம் COVID தொற்றின் மூன்றாவது அலையை எதிர்கொள்ளும் நிலையில் இந்த அறிவித்தல் வெளியானது.