தேசியம்
செய்திகள்

Scarboroughவில் புதன்கிழமை தமிழர்களுக்கான சிறப்பு COVID தடுப்பூசி வழங்கும் திட்டம்

Scarborough Convention Centerரில் மாலை 3 மணிக்கு ஆரம்பமான இந்த  தடுப்பூசி முகாம் இரவு 9 மணிவரை நடைபெற்றது. Scarborough சுகாதார வலையமைப்பாலும், உள்ளூர் சமூகப் பங்காளிகளாலும் இந்த தடுப்பூசி முகாம் ஒழுங்கமைக்கப்பட்டது.

இந்தத் தடுப்பூசி முகாமில் நூற்றுக் கணக்கான தமிழர்கள் கலந்துகொண்டு தடுப்பூசிகளை பெற்றுக்  கொண்டனர். 

Related posts

வெள்ளிக்கிழமை 9 ஆயிரத்திற்கும் அதிகமான தொற்றுக்கள் பதிவு

Lankathas Pathmanathan

Liberal அரசாங்கத்துடன் கூட்டணி இல்லை: NDP தலைவர்

Gaya Raja

ஒலிம்பிக் போட்டியில் கனடா 21 பதக்கங்கள் வெல்லும்!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!