தேசியம்
செய்திகள்

கனடாவின் முதல் பெண் நிதி அமைச்சர்; முதலாவது வரவு செலவு திட்டத்தை சமர்ப்பிக்கவுள்ளார்!

கனடாவில்  இந்த மாதம் சமர்ப்பிக்கவுள்ள வரவு செலவு திட்டம்  வரலாற்று ரீதியில் முக்கியத்துவம் பெறுகின்றது.

கனடாவின்  முதல் பெண் நிதி அமைச்சரான Chrystia Freeland சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவு செலவு திட்டமாக இது அமையவுள்ளது. Liberal அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 19 ஆம் திகதி சமர்ப்பிக்கப்படவுள்ளது. இரண்டு வருடங்களில் Justin Trudeau அரசாங்கம் சமர்ப்பிக்கவுள்ள முதலாவது வரவு செலவு திட்டம் இதுவாகும்.

கனடிய அரசாங்கத்தின் இந்த வரவு செலவு திட்டம், COVID தொற்றுக்கு பிந்தைய பொருளாதார மீட்சிக்கான களத்தை அமைப்பதற்கான முயற்சிகளுடன் தொற்றை  சமநிலைப்படுத்தும் வகையில் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. இன்றுவரையான தொற்று எதிர்ப்பு திட்ட செலவினங்களின் முழு கணக்கையும் இந்த வரவு செலவு திட்டம் முன்வைக்கும் என அரச தரப்பு  வட்டாரங்கள் கூறுகின்ற

Related posts

Alberta வரவு செலவு திட்ட உபரியாக $2.4 பில்லியன்

Lankathas Pathmanathan

மீண்டும் ஆரம்பிக்கும் CNE!

Lankathas Pathmanathan

ஆப்கானிஸ்தானில் கனடாவின் வெளியேற்ற முயற்சிகள் முடிவடைந்தன!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!