தேசியம்
செய்திகள்

அமெரிக்காவின் AstraZeneca தடுப்பூசிக்கு Health கனடா அனுமதி

அமெரிக்காவின் AstraZeneca COVID தடுப்பூசிக்கான அனுமதியை Health கனடா வியாழக்கிழமை வழங்கியது.

அமெரிக்காவிடமிருந்து கடனுக்கான 1.5 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகள் இந்த வாரம் பெறப்பட்டன. இந்த தடுப்பூசிகளை கனேடியர்களுக்கு வழங்கலாம் என Health கனடாவினால் அறிவிக்கப்பட்டது. மாகாணங்களுக்கான இந்த தடுப்பூசியின் விநியோகங்கள் ஏற்கனவே ஆரம்பமாகியுள்ளதாக Major General  Dany Fortin வியாழக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்காவிடமிருந்து மேலதிகமாக 20 மில்லியன் AstraZeneca தடுப்பூசிகளை கனடா கொள்வனவு செய்துள்ளது. தவிரவும் மேலும் இரண்டு மில்லியன் AstraZeneca தடுப்பூசிகளை இந்தியாவில் உள்ள Serum  நிறுவனத்திலிருந்தும், மேலும் 1.9 மில்லியன் தடுப்பூசிகளை COVAXசிலிருந்தும் கனடா பெறவுள்ளது.

Related posts

கனடாவின் Olympic புறக்கணிப்பு ஒரு கேலிக்கூத்து: சீனா விமர்சனம்

Lankathas Pathmanathan

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் மோதலை தணிக்க இஸ்ரேலை வலியுறுத்தும் கனடா

Lankathas Pathmanathan

கனடியர்களுக்கான பயண எச்சரிக்கை பட்டியலில் அதிகரிக்கிறது

Lankathas Pathmanathan

Leave a Comment