கனடா தினத்தை இரத்து செய்ய கோரிக்கைகள்!
எதிர்வரும் கனடா தின கொண்டாட்டங்களை இரத்து செய்ய கோரும் கோரிக்கைகள் அதிகரித்துள்ளன. முதற்குடியினரின் முன்னாள் வதிவிட பாடசாலையில் 215 மாணவர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றன. Cancel Canada Day என்ற
