July இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும்
அடுத்த மாதத்தின் இறுதிக்குள் கனடா குறைந்தது 55 மில்லியன் தடுப்பூசிகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இந்த தகவலை வெளியிட்டார். இவற்றின் 7 மில்லியன் Moderna தடுப்பூசிகள் இந்த மாதம்
