Scarborough மருத்துவமனை அறக்கட்டளைக்கு 250,000 சேகரித்த கனடிய தமிழர்கள்
கனடிய தமிழர்கள் Scarborough மருத்துவமனை அறக்கட்டளைக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் டொலர்களை சேகரித்துள்ளனர். புதன்கிழமை நடைபெற்ற ஒருநாள் Radiothon நிதி சேர் நிகழ்வில் இந்தத் தொகை சேகரிக்கப்பட்டது. கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின்
