தேசியம்
செய்திகள்

பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்!

New Brunswick மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் Jenica Atwin  பசுமைக் கட்சியிலிருந்து விலகி Liberal கட்சியில் இணைந்துள்ளார்.

இஸ்ரேலிய-பாலஸ்தீன மோதல்கள் தொடர்பாக பசுமைக் கட்சியில் உள் விரிசல்கள் நிலவுவதால் கட்சியை விட்டு வெளியேறுவதாக Atwin கூறினார். கடந்த மாதம், இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் குறித்த பசுமைக் கட்சியின் தலைவி Annamie Paulலில் நிலைப்பாட்டை Atwin  வெளிப்படையாக விமர்சித்தார்.

Atwinனை அமைச்சர் Dominic LeBlanc செய்தியாளர் சந்திப்பில்  Liberal கட்சியின் புதிய உறுப்பினராக அறிமுகப்படுத்தினார். இந்த கட்சி விலகலால்   பசுமைக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை  இரண்டாக குறைத்துள்ளது.

Related posts

Ontario நிதி பற்றாக்குறை எதிர்பார்த்ததை விட குறைவாக இருக்கும்

கனடாவில் அதிகரிக்கும் யூத எதிர்ப்பு சம்பவங்கள்

Lankathas Pathmanathan

Floridaவில் தொடர் மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் இரண்டு கனேடியர்கள் பலி!

Gaya Raja

Leave a Comment

error: Alert: Content is protected !!