தேசியம்
செய்திகள்

Toronto, Vancouver வீடு விற்பனை கடந்த ஆண்டை விட குறைகிறது

Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனை கடந்த ஆண்டை விட 47 சதவீதம் குறைந்துள்ளது.

Toronto real estate வாரியம் வியாழக்கிழமை (04) இந்த தகவலை வெளியிட்டது.

June மாதத்தை விட July மாதம் Toronto பெரும்பாகத்தில் வீடு விற்பனை 24 சதவீதம் குறைந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது.

Toronto பெரும்பாகத்தை போல், Vancouver பகுதிகளில் வீடு விற்பனையும் கணிசமாகக் குறைந்துள்ளது.

Related posts

83 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் Ontarioவில் தடுப்பூசியை பெற்றனர்!

Gaya Raja

ஒலிம்பிக்கில் கனடா நான்கு பதக்கங்கள் வெற்றி

Gaya Raja

கனடாவுடன் தொடர்புடைய 1,250 பேர் ஆப்கானிஸ்தானில் கைவிடப்பட்டுள்ளனர்!

Gaya Raja

Leave a Comment