தேசியம்
செய்திகள்

Ontarioவில் COVID தொற்றின் பாதிப்பு விகிதம் குறைகிறது

COVID தொற்றின் பாதிப்பு விகிதம் குறைவதாக Public Health Ontario தெரிவிக்கின்றது.

தொற்றின் கோடை அலையைத் தொடர்ந்து பாதிப்பு விகிதம் குறைவடைகிறது என தெரிவிக்கப்படுகிறது.

மாகாணத்தின் ஏழு பிராந்தியங்களிலும் தொற்றின் விகிதம் இப்போது குறைந்து வருகிறது என Public Health Ontarioவின் சமீபத்திய அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த வாரம் 463 ஆக இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்த வாரம் 306 ஆக குறைந்துள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.

தொற்றின் காரணமாக 1,474 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர் என சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Related posts

Ontario  மாகாண Liberal கட்சியின் தலைவரானார் Bonnie Crombie!

Lankathas Pathmanathan

Nova Scotia மாகாணத்தில் புதிய முதல்வர் தெரிவு

Lankathas Pathmanathan

ஆளுநர் நாயகம் – மகாராணி சந்திப்பு

Lankathas Pathmanathan

Leave a Comment