தேசியம்
செய்திகள்

Scarborough மருத்துவமனை அறக்கட்டளைக்கு 250,000 சேகரித்த கனடிய தமிழர்கள்

கனடிய தமிழர்கள் Scarborough  மருத்துவமனை அறக்கட்டளைக்கு 2 இலட்சத்து 50 ஆயிரம் டொலர்களை சேகரித்துள்ளனர்.

புதன்கிழமை நடைபெற்ற  ஒருநாள் Radiothon நிதி சேர் நிகழ்வில் இந்தத் தொகை சேகரிக்கப்பட்டது. கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் இந்த நிதி சேகரிப்பு நடைபெற்றது. East FM வானொலி ஊடக நடைபெற்ற  இந்த நிதி சேகரிப்பு நிகழ்வில் ஏற்கனவே குறிப்பிட்ட இலக்கை விட அதிக அளவில்  நிதி சேகரிக்கப்பட்டது.

Scarborough  மருத்துவமனை அறக்கட்டளைக்கு நிதி சேகரித்த கனடிய தமிழர்களின் இந்த முயற்சியை Ontario மாகாண முதல்வர் Doug Ford, Toronto நகர முதல்வர் John Tory உட்பட பலரும் பாராட்டியுள்ளனர்

Related posts

கனடாவுக்கு 1.5 மில்லியன் தடுப்பூசிகளை அனுப்பவுள்ள அமெரிக்கா

Gaya Raja

அடுத்த வாரம் வெளியாகும் COVID கட்டுப்பாடுகளை நீக்குவதற்கான Ontarioவின் புதிய திட்டம்!

Gaya Raja

தமிழ் இனப்படுகொலை கல்வி வாரம் ஆரம்பம்

Lankathas Pathmanathan

Leave a Comment