தேசியம்
செய்திகள்

நாடாளுமன்ற கோடை இடைவேளைக்குள் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற முயற்சிக்கும் அரசாங்கம்

கனடிய நாடாளுமன்றத்தின் கோடை இடைவேளைக்கு சில நாட்கள் மாத்திரமே மீதமுள்ள நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்றும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

கனடிய நாடாளுமன்றத்தின் கோடை இடைவேளைக்கு 10  நாட்கள் மாத்திரமே மீதமுள்ளன. இந்த நிலையில் சிறுபான்மை Liberal அரசாங்கம் முக்கிய சட்டமூலங்களை நிறைவேற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவற்றை நிறைவேற்றும் நடவடிக்கைகளை நிறுத்தும் Conservative கட்சியின் முயற்சியை அரசாங்கம் விமர்சித்து வருகிறது.

விரைவில் தேர்தல் ஒன்று நடைபெறவுள்ளதால் இந்த மசோதாக்களை இப்போது நிறைவேற்றுவதற்கான உந்துதலில் அரசாங்கம் உள்ளதான கருத்தை  அரசாங்கத்தின் நாடாளுமன்ற தலைவர் Pablo Rodriguez மறுத்தார்.

Related posts

Ripudaman Singh Malik கொலை வழக்கில் இருவர் மீது குற்றச்சாட்டு பதிவு!

Lankathas Pathmanathan

COVID அணுகுமுறை மூலம் கனடியர்கள் பிரிப்பதை நிறுத்துங்கள்: பிரதமரிடம் கோரிக்கை

Lankathas Pathmanathan

British Colombiaவில் அவசர நிலை பிரகடனம்: முதல்வர் தகவல்!

Lankathas Pathmanathan

Leave a Comment

error: Alert: Content is protected !!