February 13, 2025
தேசியம்
செய்திகள்

வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ள கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள்

கனடிய எல்லை பாதுகாப்பு தொழிலாளர்கள் அடுத்த வாரம் முதல் வேலை நிறுத்த வாக்களிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இது எல்லை மீண்டும் திறக்கப்படுவதை பாதிக்கும் என அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 9,000 கனேடிய எல்லை சேவை முகமை தொழிலாளர்கள் அடுத்த வாரம் முதல் வேலை நிறுத்த வாக்களிப்புக்கு தயாராகி வருகின்றனர்.

கனடா அமெரிக்கா எல்லையை  மீண்டும் திறக்கும் பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் நிலையில் இந்த வாக்களிப்பு நடைபெறவுள்ளது. 

Related posts

மாகாணங்களுக்கு இடையிலான வர்த்தகம் குறித்து பிரதமரும், முதல்வர்களும் உரையாடல் .

Lankathas Pathmanathan

NATO தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Lankathas Pathmanathan

CNE இந்த வாரம் ஆரம்பம்!

Lankathas Pathmanathan

Leave a Comment