Moderna 1.3 மில்லியன் தடுப்பூசிகளை அடுத்த மாதம் கனடாவுக்கு அனுப்பும்
Moderna அடுத்த மாதம் 1.3 மில்லியன் தடுப்பூசிகளை கனடாவுக்கு அனுப்பவுள்ளது. கொள்முதல் அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று (செவ்வாய்) இந்தத் தகவலை வெளியிட்டார். இதன் மூலம் முதல் காலாண்டு விநியோக உறுதிப்பாட்டை Moderna பூர்த்தி
