வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு Ontarioவின் மூன்று இடங்களில் நீடிக்கப்படுகின்றது
வீட்டில் தங்கியிருக்கும் உத்தரவு Ontarioவின் மூன்று இடங்களில் நீடிக்கப்படுகின்றது. COVID தொற்றின் பரவல் அதிகமாக உள்ள Toronto, Peel பிராந்தியம், North Bay-Parry Sound ஆகிய இடங்களில் இந்த கட்டுப்பாடுகள் நீடிக்கப்படுகின்றன. March மாதம்
